சமூக ஊடகங்களில் விலங்குகளின் வேடிக்கையான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. தற்போது, ஒரு செம்மறி ஆடும் பெரிய காளையும் இடையே நடந்த அதிரடியான சண்டை வீடியோ, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், காட்டுப் பகுதியில், ஒரு சிறிய ஆடு தன்னைவிட பலமுள்ள காளையுடன் நேரடியாக மோதுகின்றது.
தலையுடன் தலையைச் சண்டையிடும் இந்த ஆட்டின் துணிச்சல், பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வீடியோவில், முதலில் காளை ஆட்டைத் தாக்குகிறது. ஆனால் ஆடு எதிர்வினையாக மீண்டும் எழுந்து, தலையால் தாக்கி காளையை பின் வாங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை @jhunjhunu_ko_fouji என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்து லைக்க் செய்துள்ளனர். நெட்டிசன்கள், இந்த ஆட்டின் தைரியத்தை புகழ்ந்தும், நகைச்சுவையாக விமர்சித்தும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஒருவர், “அது ஒரு கஞ்சா செடியை சாப்பிட்ட மாதிரி நடந்து கொள்கிறது” ஒட்டுமொத்தமாக, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
