ஐபிஎல் போட்டிகளில் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களை மிரள வைத்தார். கடந்த போட்டியில் வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்போது மும்பைக்கு எதிரான போட்டியில் வைபவ் அவுட் ஆனார்.

தீபக்சாகர் வீசிய 4-வது பந்தில் கேட்ச் கொடுத்துவிட்டு வைபவ் அவுட் ஆகிவிட்டார். கடந்த போட்டியில் 200 ரன்களுக்கு அதிகமான டார்கெட்டை 15 ஓவர்களில் ராஜஸ்தான் சேஸ் செய்ததால் இந்த போட்டியிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் அதற்கு மாறாக அமைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.