தவெக தலைவர் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறார். அப்பள்ளி எஸ்.ஏ சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் நடத்தப்படுகிறது. சில அரசியல் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி உள்ளது.

விஜய், சீமான், அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழியை  படிக்கக்கூடாது என்று கூறுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.