நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கில் டிஐஜி வருண் குமார் திருச்சி சரக குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். வருண் குமார் மற்றும் குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக பேசினார். இதனால் சீமான் மீது அருண்குமார் வழக்குபதிவு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு டிஐஜி வருண் குமார் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
