
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். இவர் தற்போது அரசு வேலையில் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தஞ்சாவூர் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சாமிநாதன் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் அவர் தஞ்சாவூரில் உள்ள சோழர் அருங்காட்சியத்திற்கான படங்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் கூறினார்.