மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க அஜித் கம்மிட்டானார். இந்த படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் நடைபெற்றது. பல சிக்கல்களுக்கு மத்தியில் ஷட்டிங் நிறைவடைந்தது. விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் பல்கேரியாவில் நடைபெறுகிறது. நாளை அஜித் தனது காட்சிகளை நாளை நிறைவு செய்கிறார். இதனையடுத்து மீண்டும் ரேசிங்கிற்கு திரும்புகிறார். வருகிறவர் 27ஆம் தேதி முதல் அஜித் குமாரின் ரேசிங் அணி தீவிரப் பயிற்சி தொடங்க இருப்பதாக அஜித்குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.