ஆஸ்திரேலியாவின் புறநகர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் நடுவராக டோனி டிநொப்ரேகா இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்து நடுவரின் முகத்தில் பயங்கரமாகப்பட்டது.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கண் மற்றும் உதவியென முகத்தின் ஒரு பகுதி முழுவதுமாக வீங்கி விட்டது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் குணமடைய வேண்டும் என்று பலரும் வேண்டி வருகிறார்கள்.