பள்ளிக் கல்வித் துறையிலும் தலைமைப் பொறுப்பு ஏற்றாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் தங்களின் “தலைமை ஆசிரியர்” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
முதல்வரை நேரில் சந்திக்க செல்லும் போது பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் போல தயாராகி செல்வேன் என்றும், அவரின் ஆளுமை எப்போதும் தன்னைக் கவர்ந்ததென்று மகேஷ் குறிப்பிட்டார். தனது துறையில் அசாதாரண திறமையுடன் செயல்படும் முதல்வர், பல விஷயங்களை எப்போதுமே தன்னிடம் தெரிவிக்காமல் முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பார் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
