பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு பெண் காவலர் தனது கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பையில் சேர்ந்த நீது தாகூர் என்ற பெண் காவலர் தனது கணவர் பங்கஜ் தாக்குரை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பே அவரது தாயார், இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் பங்கஜ் தாக்குர் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், நீதுக்கு மற்றொருவருடன் தகாத தொடர்பு இருப்பது பற்றி அறிந்திருந்ததாகவும், திங்கட்கிழமை மாலை தம்பதிகளுக்கு இடையே பெரிய சண்டை நடந்ததாகவும் பங்கஜ் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பீகார் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.