
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. அத்துடன் மலிவு கட்டண திட்டங்களையும் வழங்குகிறது. அதன்படி 300 ரூபாய்க்கு குறைவான பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரூ.228- 28 நாட்கள் வேலிடிட்டி – 2GB டேட்டா, 100 SMS, இலவச அழைப்பு
ரூ.247 – 30 நாட்கள் வேலிடிட்டி, 50 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் , இலவச அழைப்பு மற்றும் பத்து ரூபாய்க்கு டாக் டைம்.
ரூ.269 – 28 நாட்கள் வேலிடிட்டி, 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச அழைப்பு
ரூ.298 – 51 நாட்கள் வேலிடிட்டி, தினமும் ஒரு ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், இலவச அழைப்பு மற்றும் பத்து ரூபாய் டாக் டைம்
ரூ.299 – முப்பது நாட்கள் வேலிடிட்டி, தினமும் மூன்று ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரப்பில்லா இலவச அழைப்பு