செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில்  வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது. இனி திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், அதனுடைய  விலை ஏற்றப்படாமலும், சரியான விலையிலும் இருக்கும்.

தரிசன டிக்கெட் விற்கப்படக்கூடாது . இந்த புனிதமான இடத்தை அவர்கள் கஞ்சா, மது ற்றும் அசைவ உணவுகளின் கூடாரமாக மாற்றி விட்டார்கள். தெலுங்கு தேசம் கட்சி அதை தூய்மையாக்கி விடும் என்று கூறியுள்ளார்.