உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இன் படி, பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த இடத்தை பிடித்துள்ளது. ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர் ஜெனிபர் டி பாவ்லா, பின்னலாந்தில் வசிக்கும் மக்களுக்கு இயற்கையுடன் நல்ல தொடர்பு இருப்பதாக கூறிஉள்ளார். மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 126வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.