குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன்.

எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.