முதல் கட்டத் தேர்தலில் பாஜக மோசமாக செயல்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, நாகௌர் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும். மற்ற இடங்களையும் இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். பாஜக அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியது பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
“பாஜக தோல்வி அடையும்” : பாஜக அமைச்சர் கஜேந்திர சிங்…!!
Related Posts
நான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read moreகொளுத்தும் கோடை வெயில்… சாலையில் ஆம்லெட் போட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து பல மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்திற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிகப்படியான வெயிலை காட்டும் விதமான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும்…
Read more