அமெரிக்காவின் வர்ஜீனியாவை சேர்ந்த மிரியம் லாங் என்ற பெண் மெகா மில்லியன் லாட்டரி டிக்கெட்டை வாங்க லாட்டரி விற்பனை இயந்திரம் இருக்கும் கடைக்குசென்றுள்ளார். அப்போது தற்செயலாக தவறான பட்டனை அழுத்தியதால் பவர்பால் என்ற மற்றொரு லாட்டரி டிக்கெட்கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டிற்கு மரியம் லாங்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி பரிசு விழுந்துள்ளது. இது என் வாழ்க்கையில் நான் செய்த சிறந்த தவறு என மிரியம் லாங் என கூறிஉள்ளார்.