மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக நேர்காணல் நடத்தி வருகின்றது. நாளை மீதமுள்ள 20 தொகுதிகளிலும் நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட இருப்பதாக கதிரவன் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
அந்த தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்… அதிமுக கூட்டணியில் வெடித்தது பிரச்சனை….!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more