
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் BC மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. விருப்பம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர்: BC Supervisors
பணியிடங்கள்: 4
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: MSC. (IT)/ BE (IT)/ MCA/MBA
வயது வரம்பு: 21-45
சம்பள விவரம்: ரூ.15,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2024
கூடுதல் விவரங்களுக்கு: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-01/notification-for-bc-supervisors-31-03.pdf