சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சியின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்…. சென்னை முழுவதும் கட்டுப்பாடு…. அரசு உத்தரவு…!!!
Related Posts
“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read moreஇஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…
Read more