2,100 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐடிபிஐ வங்கி வெளியிட்டுள்ளது. 800 ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர், 1300 சேல்ஸ், ஆப்ரேஷன் எக்ஸிக்யூட்டிவ் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிசம்பர் 6 கடைசி நாளாகும். இந்த பணிக்கான ஆண்டு சம்பளம் 6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களை ibpsonline.ibps.in என்ற இணையதளத்தில் அறியவும்.