‘எச்பி பெவிலியன் பிளஸ் 16’ மாடல் லேப்டாப் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 இன்ச் மைக்ரோ – எட்ஜ் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நீண்ட நேரம் படம் பார்த்தாலும் கண்களுக்கு பாதிப்பு அளிக்காத வகையில் டியுவி பிளஸ் ஐசேஃப் பிளிக்கர் ப்ரீ சப்போர்ட் உள்ளது. மேலும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ், பி&ஓ ஆடியோ அம்சம் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் வசதியும் உள்ளன. இந்த லேப்டாப் விலை ரூ.1,24,999 ஆகும்.
‘எச்பி பெவிலியன் பிளஸ் 16’ மாடல் லேப்டாப் அறிமுகம்…. இதுல என்ன ஸ்பெஷல்..??
Related Posts
“OTP கூட வராமலேயே பணம் போயிடும்….!” உங்க போனுக்குள்ள நுழையும் போலியான ஆப்…. UPI பயனர்களை அலறவிடும் ‘புதிய’ சைபர் கொள்ளை…. உடனே இந்த நம்பரை சேவ் பண்ணி வைங்க….!!
சமூக வலைத்தளங்களில் வரும் தெரியாத லிங்க்குகளைக் கிளிக் செய்தவுடன், உங்கள் செல்போன் திரை திடீரென இயங்காமல் ‘ஃப்ரீஸ்’ ஆகிவிட்டால் எச்சரிக்கையாக இருங்கள். இதை வெறும் போன் கோளாறு என்று நினைத்து அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். ‘ஃப்ரோசன் ஸ்கிரீன் ஸ்கேம்’ என்ற புதிய வழியில்…
Read moreதவறான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா…? பணம் போச்சுனு கவலைப்படாதீங்க…! திரும்பப் பெற இதை உடனே செய்யுங்க…!
அவசரமாக மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது தவறான எண்ணை பதிவு செய்வது பலருக்கும் நடக்கும். ரீசார்ஜ் முடிந்த பிறகு பணம் திரும்ப கிடைக்குமா என்ற கவலை ஏற்படும். ஆனால் சில சூழ்நிலைகளில் தவறான ரீசார்ஜை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்பு…
Read more