
எல்லை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 247 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Border Security Force
பதவி பெயர்: Head Constable
கல்வித்தகுதி: 12th standard, ITI
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
வயதுவரம்பு: 18 – 25 Years
கடைசி தேதி: 12.05.2023
கூடுதல் விவரம் அறிய:
www.bsf.gov.in