பேய்கள் உண்மையா இல்லையா என்ற விவாதம் பல காலங்களாக நடந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் பேய் வீடியோக்கள் ஏன் பழைய தரத்திலேயே இருக்கின்றன? டெல்லியில் பேருந்தில் பேய் காட்சி என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், சிசிடிவி கேமராவில் ஒருவர் அமர்ந்திருப்பது போல தெரிகிறது.

இதுபோன்ற வீடியோக்கள் எப்போதும் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தும். சிலர் இதை கேமரா கோளாறு என்கின்றனர். ஆனால் சிலர் பேய்கள் இருப்பதாக நம்புகின்றனர். இந்த வீடியோவில் பேருந்தில் ஒருவர் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது. இது உண்மையா போலியா என கேட்டால் சிலர் edit என்கின்றனர்.

இந்த வீடியோ 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இதை கிண்டலாகவும், சிலர் கேமரா கோளாறு என்றும் கூறும் நிலையில், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

 

View this post on Instagram

 

A post shared by Bien_forever (@bien_forever)