
IBPS தேர்வாணையத்தில் காலியாக உள்ள 4445 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Probationary officer பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 1 இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: Any Degree, கணினியை இயக்கும் அறிவு, ஆங்கில மொழி அறிவு
வயதுவரம்பு: 20 – 30
சம்பளம்: ரூ.25,000 – ரூ.30,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21
மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/crppo14jul24/index.php என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.