
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வந்த இவர் புன்னகை அரசி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
அதன் பிறகு பிரசன்னாவுடன் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சினேகா அவரின் காதல் வலையில் சிக்கிய நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது அவர் கலக்கல் ஆன புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என கூறி புகைப்படத்தை வைரல் ஆகி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க