2024 ஐபிஎல் தொடர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வேறு எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்து பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், 2024 IPL- ல் இதுவரை 38 போட்டிகள் முடிந்துள்ளன. அதன் முடிவின் படி, அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில், RCB அணி வீரர் விராட் கோலி 8 போட்டிகளில் 372ல் குவித்து முதலிடத்தில் உள்ளார் இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் வீரர் டி எம் ஹெட் 324 ரன்கள் மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் வீரர் பராக் 318 ரன்கள் நான்காவது இடத்தில் குஜராத் வீரர் சுப்பன் கில் 298 ரன்கள் ஐந்தாவது இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மா 297 ரன்கள் குவித்து முதல் ஐந்து இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.