இலவசம்-னா யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் எல்லா இலவசங்களுக்கும் கூட ஒரு விலை கொடுக்கப்பட வேண்டியிருப்பது பலரும் உணர்வதில்லை. வட அமெரிக்காவில் அர்பன் ஜாஸ் மாநிலத்தில் உள்ள மார்பிஸ் போரோ என்ற இடத்தில் 37 ஏக்கர் அளவில் கிரியேட்டர் ஆப் டைமண்ட்ஸ் ஸ்டேட் பார்ட் என்ற பூங்கா உள்ளது. எரிமலை வெடிப்புகளால் தாக்கம் ஏற்பட்டுள்ள இந்த இடம் இயற்கையாக அமைந்த ஒரு வைரக்கல் சுரங்கம் ஆகும்.

இங்கு பல வகையான தாதுக்கள், ரத்தினங்கள் மற்றும் வைரக் கற்கள் புதைந்து காணப்படுகின்றன. 1922 ஆம் ஆண்டு இந்த சுரங்கத்தில் கிடைக்கும் வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்களை மக்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பேட்டரி மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட கருவிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த வயலில் 1942 ஆம் ஆண்டு ஜான் ஹடுல் ஸ்டோன் என்ற விவசாயி தான் 1 லட்சம் 50 ஆயிரம் டாலர் மதிப்புடைய வைர கல்லை முதல் முதலில் கண்டுபிடித்தார்.

அதற்குப் பின் இதுவரை அங்கு வரும் மக்களால் 35 ஆயிரம் வைரக்கல் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வைரம் வாஷிங்டன் பிசியில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது சரி மண்வெட்டி எடுங்க சென்னையிலிருந்து கிளம்ப நினைக்கிறவங்க, டிக்கெட் செலவிற்கு மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரத்து 411 ரூபாயை கையில் ரெடி பண்ணிக் கொள்ளுங்கள்.