
இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 320
பணி: Navik & Yantrik
வயது வரம்பு: 18 – 22.
\கல்வித் தகுதி: +2, Diploma
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3.
மேலும் விவரங்களுக்கு ②: joinindiancoastguard.cdac.in