சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 484 Safai Karmachari Cum Sub Staff, Sub Staff பணியிடங்களை நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். S

C/ST/PwBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.175. மீதமுள்ளவர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: ஜனவரி 9, 2024க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

முழுமையான விவரங்களுக்கு centralbankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.