பிலிப்பைன்ஸ் நாட்டின் Baguio என்ற நகரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு ஆண் தன்னுடைய மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது தற்செயலாக மற்றொரு பெண்ணின் பெயரை கூறியுள்ளார். இதனால் அவர் வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவர் கத்தியால் கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது குற்றவாளியை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.