ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் நிதிஷ்குமார் சதம் அடித்து அசத்தினா.ர் இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ்குமார் கொடுத்த  பேட்டியில் மெல்போர்னில்  நடந்த டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது,” ஒருமுறை விராட் கோலி சர்பாராஸ் கானிடம்  உன்னுடைய ஷூ சைஸ் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர் 9 என்று சொன்னார். பிறகு திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை. இருந்தாலும் அவர் எனக்கு அவருடைய  ஷூ சைஸ் தெரியாது. எப்படியோ யோசித்து பத்து என்று சொன்னேன் அவர் ஷூவை  கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடிய போட்டியில் சதம் அடித்தேன்” என்று கூறியுள்ளார்.