சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் குறித்த திருமாவளவனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்த திருமாவளவன், ‘தங்களான்’ படத்திற்கு இதுவரை பாராட்டு தெரிவிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘தங்களான்’ படம், பெரும்பாலும் புத்தரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புத்தரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாக பல மேடைகளில் பேசியிருக்கும் திருமாவளவன், இந்த படத்தை இன்னும் பார்க்காதது பலரின் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், வாழை படத்தை பார்த்து நன்றாக இருந்ததாகக் கூறிய திருமாவளவன், ‘தங்களான்’ படத்தை இன்னும் பார்க்கவில்லை அது ஏன் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்

.