சீனாவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நண்பனுக்கு முதலுதவி அளித்து தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த 18 வயது ஜியாங் என்ற வாலிபருக்கு சுமார் 1.20 லட்சம் பணம் வழங்கிய அரசு பாராட்டியுள்ளது. மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வு எழுத சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதனை பொருட்படுத்தாது நண்பனின் உயிரை ஜியாங் காப்பாற்றியுள்ளார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அந்த தேர்வு நடத்தப்படும் நிலையில் ஜியாங்கை தேர்வு எழுத அனுமதி வழங்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.