
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதன் பிறகு சில தமிழ் படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இந்நிலையில் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிடும் நடிகை பார்வதி நாயர் தற்போது சேலையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.