
கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவிகள் புஷ்பா 2 திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.
இதனை அந்தப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பார்வதி வேணுபார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த ஆசிரியை மாணவிகளுடன் சேர்ந்து பாடலுக்கு நடனமாட தொடங்கிவிட்டார்.
ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அந்த பாடலுக்கு நடனமாடி மாணவிகளை சிலிர்க்க வைத்து விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram