
திண்டுக்கல், பழனி, காரைக்குடி, கோவில்பட்டி, செங்கோட்டை, போடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காலியாக உள்ள ATVM உதவியாளர் பணிக்கு பொதுமக்கள் ஜூன் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. உதவியாளர் அவரவர் முயற்சியில் வெற்றி தரும் பயண சீட்டு கட்டணத்தில் மூன்று சதவீதம் கமிஷன் ஆக தரப்படும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய https://sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.