
மும்பையில் ரயிலில் ஏராளமான பயணிகள் தினசரி செல்கிறார்கள். இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு ரயிலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அந்த திருநங்கை விமான பணிப்பெண் போன்று ரயிலில் நடந்து கொள்கிறார்.
அவர் நகைச்சுவையான அறிவிப்புகளை வெளியிடுகிறார். அவர் பணிப்பெண் போன்ற அறிவிப்புகளை வெளியிடும் நிலையில், அந்த திருநங்கையின் செயல் பார்க்க அழகாக இருக்கிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் கையில் 90 லட்சத்திற்கும் அதிகமானர் பார்த்துள்ளனர். பலரும் இதற்கு தங்கள் கமெண்ட்களை செய்து வருகிறார்கள்.
View this post on Instagram