
ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: AIASL
காலியிடங்கள்: 422
பணி: Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman
வயது வரம்பு: அதிகபட்ச வயது 28
கல்வித் தகுதி: 10 வது தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.24,960
விண்ணப்பிக்கும் முறை: ஆவணங்களுடன் 02.05.2024, 05.05.2024 ஆகிய தேதிகளில் நடைபெறும்
நேர்காணலுக்கு செல்லவும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf