ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் இளம் காதல் ஜோடி பயணம் செய்தனர். அவர்கள் ரயில் இருக்கையில் அமர்ந்தபடி மற்ற பயணிகள் முகம் சுளிக்குமாறு நடந்து கொண்டனர். அந்த இளம்பெண் வாலிபரின் மடியில் படுத்திருந்தார்.

அந்த வாலிபர் சுற்றி பயணிகள் இருப்பதை கண்டு கொள்ளாமல் அந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதனை ஒருவர் செல்போன் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவுட்டார். அந்த வீடியோ வைரல் ஆகிறது.