பொதுவாகவே விலங்குகள் மற்றும் பறவைகள் தங்களுடைய பசிக்கு தேவையான உணவுகளை தானே தேடிக் கொள்ளும். மனிதர்களைப் போல இவை கிடையாது. அதாவது மனிதர்கள் நாளைய தேவைக்கு இன்று சேர்த்து வைத்து எந்த கவலையும் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் ஐந்தறிவு ஜீவன்கள் அன்றைய தினத்தின் தேவையை அன்றைக்கு தான் பெற்றுக்கொண்ட திருப்தியாக இருக்கும்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Fly Fishing Costa Rica இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@flyfishingcostarica)

தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் பச்சை நிற கொக்கு ஒன்று ஸ்மார்ட் ஆக செய்த காரியம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் மீனுக்கு கொக்கு தொடர்ந்து சாப்பாடு போட்டு கொண்டே இருக்கிறது. இந்த காட்சியை பார்க்க மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் எதிர்பாராமல் இறுதியாக மீனை தன்னுடைய பசிக்கு அழகாக வேட்டையாடி கொக்கு சாப்பிட்டு விடுகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Fly Fishing Costa Rica இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@flyfishingcostarica)