தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் மாணவர் சேர்க்கையின் போது இனி பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்று தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது