
சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Senior Legal Executive மற்றும் Legal Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
வேலைக்கு விண்ணப்பிக்க – https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/legal25923.pdf
நிறுவனத்தின் பெயர் – சென்னை துறைமுகம்
பணி: Senior Legal Executive மற்றும் Legal Executive
கல்வித் தகுதி – 55 % மதிப்பெண்களுடன் Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – 35 முதல் 40க்குள்
சம்பளம் ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.10.2023