
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: manager, supervisor
காலி பணியிடங்கள்: 480
கல்வித் தகுதி: ITI, Diploma, B.sc Degree
சம்பளம்: ரூ.23,640 – ரூ.75,000
வயதுவரம்பு: 28-55
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30
மேலும் அது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய www.aiasl.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.