டெல்லியில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC Limited) 495 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பொறியியல் பட்டதாரி திறனறிவுத் தேர்வில் (கேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை. உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்யவும் https://www.ntpc.co.in/