
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்: ஓட்டுனர் பணி
பணியிடங்கள்: 78
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/06012024_UPdriver_English.pdf