இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் இந்த திட்டங்களில் தான் முதலீடு செய்து வருகிறார்கள். எல் ஐ சி திட்டங்களில் சாரல் பென்சன் என்ற ஒரே ஒரு முறை பிரீமியம் தொகை செலுத்தும் திட்டம் மக்களுடைய அதிக வரவேற்பு பெற்றது.

அதிலும் சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயின் லைஃப் என்று இரண்டு வகையான பலன்களை இதில் தேர்வு செய்து கொள்ளலாம். வருடத்திற்கு 50 ஆயிரத்து 250 பென்ஷன் பெற முடியும். இதன் மூலம் குறைந்தபட்சமாக மாதம் 12,000 ஓய்வூதியமாக டெபாசிட் செய்த ஆறு மாத காலத்திற்கு பிறகு இதிலிருந்து லோன் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.