நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்ததா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more