
உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Fertilizers and Chemicals Travancore Limited
பதவி பெயர்: Apprentice
கல்வித்தகுதி: ITI
வயதுவரம்பு: 23
கடைசி தேதி: 13.02.2023
கூடுதல் விவரம் அறிய:
https://fact.co.in//images/upload/RI-centre-All-concern1_80.pdf