மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு தற்போது வரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை எப்போது வழங்கப்படும் என்று ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் மூடியவர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்றும் இதனால் ஊழியர்கள் ஜூலை ஒன்றாம் தேதி நிலவரப்படி 46 சதவீதத்தின் அடிப்படையில் அதற்கான பலனை பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகலவிலைப்படி உயர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.