பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதலாக இருக்கும். திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் இந்த கொண்டாட்டம் பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தும்.

தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் உறவினர் ஒருவர் மணப்பெண்ணுக்கு குடிப்பதற்கு பானம் ஒன்றை கொடுக்கிறார். அதனை குடித்தவுடன் மணப்பெண் வாந்தி எடுக்க முயற்சிக்கின்றார். உடனே உறவினர் அந்த மணப்பெண்ணை அடிப்பதற்கு கை ஓங்குகிறார். அதற்கு மாப்பிள்ளை அவரை தடுத்து பிறகு அப்பாவியாக பார்க்கின்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bridal lehenga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bridal_lehenga_designn)