
உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது விதமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் மருந்தகம் ஒன்றில் காசாளர் ஒருவர் பில் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பில்லை தட்டச்சு செய்யும்போது மின்னல் வேகத்தில் எண்களை பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்தவர்கள் அப்படியே வியப்பில் ஆழ்ந்து போயினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சற்று ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Video of a cashier at a pharmacy typing really fast while making bills amazes #netizens, 'I'll just be pressing keys randomly and record myself,' reads a comment#viral #Trending #typing pic.twitter.com/8UFma9vAEW
— HT City (@htcity) April 14, 2023